ஜம்மு (01 மே 2018): காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட விவகாரம் பெரிய விசயம் அல்ல என்று காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஜம்மு (29 ஏப் 2018): ஜம்மு காஷ்மீரில் இளம் பெண் ஒருவரை வன்புணர்வு செய்த (சிஆர்பிஎஃப்) மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகரிகள் மூன்று பேர் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

புதுடெல்லி (22 ஏப் 2018): நாட்டில் நடைபெறும் வன்புணர்வு படுகொலை சம்பவங்கள் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து 637 முன்னணி கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஜம்மு (21 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் அடுத்த திருப்பமாக காவல்துறை அதிகாரி ஸ்ரீதர் பாட்டிலுக்கு பதிலாக சுலேமான் சவுத்ரி நியமிக்கப் பட்டுள்ளார்.

ஜம்மு (18 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதை அடுத்து காஷ்மீர் அரசில் அங்கம் வகித்துள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் ராஜினாமா செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...