ஜம்மு (19 டிச 2018): ஜம்மு காஷ்மீரில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் (21 நவ 2018): ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையை அந்த மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் திடீரென உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு (21 நவ 2018): காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மஹபூபா முஃப்தி காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் (15 நவ 2018): காஷ்மீரை இந்தியாவோ பாகிஸ்தானோ கட்டுப் படுத்தக் கூடாது என்றும் அது தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு (30 அக் 2018): ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...