ஸ்ரீநகர் (27 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர் (26 பிப் 2019): காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி (17 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் (16 பிப் 2019): புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரம் வழங்கினால் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பவாட் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சென்னை (16 பிப் 2019): திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...