புதுடெல்லி (16 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகினர்.

புதுடெல்லி (16 பிப் 2019): புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் உபேந்திரா பகதூர் சிங் (39) என்பவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை (15 பிப் 2019): காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு (15 பிப் 2019): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்து சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சென்னை (15 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...