ஜம்மு (14 ஆக 2019): காஷ்மீர் மக்கள் உள்ளுரிலேயே அகதிகளாக பரிதவிக்கும் அவலம் தொடர்கிறது.

புதுடெல்லி (13 ஆக 2019): காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர் கட்சிகள் கூட்டம் கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

சென்னை (12 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (12 ஆக 2019): பிசிசிஐ அணியின் முன்னாள் கேப்டன் தோனி காஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கவுள்ளார்.

இஸ்லாமாபாத் (10 ஆக 2019): காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இந்திய அரசால் நீக்கம் செய்யப் பட்டதை அடுத்து இவ்விவகாரத்தில் தலையிடும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்க ஐ.நா மறுத்துவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...