ஜம்மு (18 மே 2019): காஷ்மீரில் பசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

புதுடெல்லி (14 மே 2019): ஜெயிஷ் இ அமைப்பை சேர்ந்த அப்துல் மஜீத் பாபா என்ற தீவிரவாதி டெல்லி சிறப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பல் (12 மே 2019): காஷ்மீரில் புனித ரமலான் மாதத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜம்மு (01 ஏப் 2019): ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி (19 மார்ச் 2019): ஜம்முவில் தன் வீட்டில் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளை, அடித்து துரத்திய, சிறுவனுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று சௌர்ய சக்ரா விருதை வழங்கினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...