ஜம்மு (05 ஆக 2019): காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் காஷ்மீர் தலைவர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

புதுடெல்லி (05 ஆக 2019): நாடாளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்கவுள்ளார்.

பதான்கோட் (10 ஜுன் 2019): காஷ்மீர் கத்வா பகுதி சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பதான்கோட் (10 ஜூன் 2019): காஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஜம்மு (05 ஜூன் 2019): காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...