திருவனந்தபுரம் (08 ஆக 2019): கேரள மாநிலத்தை சென்ற வருடத்தைப் போலவே மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் (17 ஜூலை 2019): கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கண்ணூர் (05 ஜூலை 2019): சிறையில் நடந்த கொலை வழக்கில் கேரள ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் 9 பேருக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (26 ஜூன் 2019): கேரள முன்னாள் எம்பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்துள்ளார்.

புதுடெல்லி (25 ஜூன் 2019): நிதி ஆயோக் சுகாதார தர பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எட்டாவது இடம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...