திருவனந்தபுரம் (07 அக் 2018): சைக்கிளில் வேகமாக சென்றதற்காக போக்குவரத்து காவல்துறை ரூ 2000 அபராதம் விதித்துள்ளது.

திருவனந்தபுரம் (03 அக் 2018): கேரளாவை மீண்டும் வெள்ளம் தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திருவனந்தபுரம் (22 செப் 2018): கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கேரள பிஷப் பிராங்கோ கைது செய்யப் பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (04 செப் 2018): வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

நியூயார்க் (03 செப் 2018): கேரள வெள்ள பாதிப்புக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...