பெங்களூரு (29 ஜூலை 2019): கர்நாடக அரசியலில் அடுத்த அதிரடி திருப்பமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏக்கள், சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு (28 ஜூலை 2019): கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பமாக குமாரசாமி பாஜகவை ஆதரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு (11 ஜூலை 2019): கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

பெங்களூரு (20 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதிகளில் அடைத்து வைத்திருப்பது குமாரசாமி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (04 ஜூன் 2018): கமல்- குமாரசாமி சந்திப்பு காவிரி பிரச்சினையை திசை திருப்பும் சந்திப்பை கைவிட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...