சென்னை (15 நவ 2019): எஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணத்திற்கு காரணமான எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பை பாபுலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.

ராமநாதபுரம் (15 நவ 2019): எஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (03 அக் 2019): மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தூக்குத் தண்டனை குற்றவாளியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கண்ணூர் (05 ஜூலை 2019): சிறையில் நடந்த கொலை வழக்கில் கேரள ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் 9 பேருக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஜாம்நகர் (20 ஜூன் 2019): 30 ஆண்டுகள் முன்பு நட்ந்த சம்பவம் குறித்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்-க்கு ஆயுள் தண்டனை விதித்து ஜாம்நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...