புதுடெல்லி (08 டிச 2019): டெல்லி மெட்ரோ ரெயிலில் அவ்வப்போது அசிங்கங்கள் அரங்கேறியே வந்துள்ளன.
தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவனும், கள்ளக் காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவனுமான ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத் (12 ஜன 2019): தற்கொலை முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துவமனை வளாகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருப்பூர் (30 டிச 2018): திருப்பூர் அருகே கோவிலுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட இளம் ஜோடியினரை பொதுமக்கள் ஓட ஓட விரட்டி அடித்தனர்.