புதுடெல்லி (17 செப் 2018): ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்தியா பெரும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பொருளாதாரவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை (04 செப் 2018): இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுடெல்லி (30 ஆக 2018): இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

புதுடெல்லி (14 ஆக 2018): அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.08 ஆக உள்ளது. துருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!