கொல்கத்தா (10 பிப் 2019): மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் (09 பிப் 2019): பாரத் மாதா கி ஜே சொல்லாவிட்டால் பாரதத்தில் இருக்க முடியாது என்று பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

பெங்களூரு (22 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் அடிதடி நடந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட எம்.எல்.ஏவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பெங்களூரு (15 ஜன 2019): கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.

சென்னை (29 டிச 2018): 15 வயது சிறுமியை வன்புணர்ந்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...