உன்னாவோ (12 ஜூலை 2019): உத்திர பிரதேசம் உன்னாவோ பகுதியில் இந்துத்வா பயங்கரவாத கும்பல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த மதரஸா மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.

கொல்கத்தா (25 ஜூன் 2019): மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த மதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா வெறியர்கள் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் உள்ள மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்விக் கூடங்களில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம் (26 ஜன 2019) தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அரபி மதரஸாக்களில் குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது.

புதுடெல்லி (26 அக் 2018): டெல்லியில் மதரஸாவில் பயிலும் 8 வயது சிறுவன் அடையாளம் தெரியாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...