அலிகார் (06 பிப் 2019): காந்தியின் உருவ படத்தை சுட்டு கோட்சேவுக்கு புகழாரம் சூட்டிய இந்து மகா சபா தலைவர் பூஜா பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (06 பிப் 2019): லேடி கோட்சே என அழைக்கப் படும் பூஜா ஷகுன் பாண்டே பாஜக தலைவர்களுடன் இருந்த புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் என்டி டிவி மூத்த பத்திரிகையாளர் ரவிஷ் குமார்.

புதுடெல்லி (31 ஜன 2019): காந்தியை அவமதிக்கும் வகையில் காந்தியின் படத்தை துப்பாக்கியால் சுட்ட பெண் தலைமறைவாகியுள்ளார்.

புதுடெல்லி (31 ஜன 2019): மகாத்மா காந்தியின் ஆளுயர புகைப் படத்தை வைத்து அதை சுட்டுக் கொல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை (29 ஜன 2019): காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...