மும்பை (27 நவ 2019): மகாராஷ்டிர முதல்வரக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கவுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை (07 ஆக 2019): ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக போராடுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (21 ஜூன் 2019): வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கொல்கத்தா (20 மே 2019): எக்சிட் போல் வெளியாகியுள்ள நிலையில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒன்றிணைய மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா (13 மே 2019): பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...