கொல்கத்தா (09 ஏப் 2019): மோடியை தற்போது பார்த்தால் ஹிட்லரே தற்கொலை செய்து கொள்வார் என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (26 மார்ச் 2019): அத்வானியின் தற்போதைய நிலை குறித்து கவலைப் படுகிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (05 பிப் 2019): மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். அப்போது போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

கொல்கத்தா (04 பிப் 2019): பாஜகவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த யோகி ஆதித்யநாத்தை மாநிலத்தில் அனுமதிக்க மமதா மறுப்பு தெரிவித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா (04 பிப் 2019): கொல்கத்தாவில் போலீசுக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...