கொல்கத்தா (14 ஆக 2019) மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவரான சோபன் சாட்டர்ஜி தற்போது பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா (19 ஜன 2019): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பேரணியில் 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கொல்கத்தா (11 டிச 2018): அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பாஜக இறுதிப் போட்டியிலும் தோற்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சென்னை (25 ஏப் 2018): பாஜக காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியான மம்தா ஒருங்கிணைக்கும் அணிக்கு ஆதரவளிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...