கொல்கத்தா (05 பிப் 2019): கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா (04 பிப் 2019): என் உயிரே போனாலும் மத்திய அரசுடன் சமரசத்திற்கு இடமே இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சென்னை (04 பிப் 2019): மமதா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை (04 பிப் 2019): மேற்கு வங்க மாநிலத்தில், சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து “தர்ணா போராட்டம்” நடத்தி வரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜிக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா (19 ஜன 2019): கொல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடியை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...