ஜம்மு (16 ஆக 2019): காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிறைபட்டுக் கிடக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

ஶ்ரீநகர் (04 மே 2019): ரம்ஜான் நோன்பு மாதத்தில் கடந்த ஆண்டைப் போலவே போர் நிறுத்ததை அறிவிக்குமாறு அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு (02 மார்ச் 2019): காஷ்மிர் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு தடை வித்ததற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் மஹபூபா முஃப்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (11 பிப் 2019): பிரியங்கா காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி ஹரீஷ் திவேதியை காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜம்மு (21 நவ 2018): காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மஹபூபா முஃப்தி காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...