ரஃபேல் ஊழல் - இந்த விவகாரம் குறித்து விவாதிப்பவர்களுக்கு அல்லது புரிந்துகொள்ள முயல்கிற பொது சமூகத்திற்கு சில சந்தேகங்கள் வரலாம். முடிந்தவரை எளிமையான வகையில் அதைத் தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

ரஃபேல் ஒப்பந்த ஊழலின் வழியாக 2Gயில் நடந்தது போன்றதொரு கார்ப்பரேட் யுத்தம் தொடங்குகிறது. காங்கிரஸ் வெளிப்படையாக இறங்கி வந்து அடிக்கிறது. மோடியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது.

ராஞ்சி (23 செப் 2018): ராஞ்சியில் ஆயுஸ்மான் பாரத் எனும் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார்.

போபால் (22 செப் 2018): ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

புதுடெல்லி (22 செப் 2018): ரபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலப்டே மோடி மீது வைத்துள்ள குற்றச்சட்டிற்கு பதில் என்ன? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Page 1 of 16

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!