புதுடெல்லி (11 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மோடி வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதிக்கப் பட்ட நிலையில் மேலும் இரண்டு படங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி (11 ஏப் 2019): மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவி இன்று தொடங்கியது.

புதுடெல்லி (10 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சென்னை (10 ஏப் 2019): மோடி ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களை குற்றவாளிகள் என முதலில் தீர்ப்பளிக்கப்பட்டு பிறகு விசாரணை நடத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (09 ஏப் 2019): மோடியை தற்போது பார்த்தால் ஹிட்லரே தற்கொலை செய்து கொள்வார் என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...