புதுடெல்லி (13 ஜூலை 2018): ட்விட்டரில் ஒரே நாளில் மூன்று லட்சம் ஃபாலோவர்களை பிரதமர் மோடி இழந்துள்ளார்.

புதுடெல்லி (09 ஜூலை 2018): உலகின் மிகப் பெரிய சாம்சங் போன் உற்பத்தித் தொழிற்சாலையை, டெல்லிக்கு அருகில் இருக்கும் நொய்டாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

சென்னை (05 ஜூலை 2018): தமிழகத்தில் தாமரை மலரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

புதுடெல்லி (01 ஜூலை 2018): ஜி.எஸ்.டி மூலம் மெர்சிடஸ் பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரே வரி விகிதத்தை நிர்ணயிக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மீரட் (28 ஜூன் 2018): எனது நான்கு மகள்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்று உத்திர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் தந்தை ஒருவர் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!