புதுடெல்லி (28 செப் 2018): ரபேல் ஊழல் குறித்தும் அதனால் அம்பானி பயனடைந்தது குறித்தும் காங். தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விளாசி வருகிறார்.

பெங்களூரு (27 செப் 2018): நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவரான நடிகை ரம்யா, ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவையே உலுக்கியுள்ள ரபேல் ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜக இந்திய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் அதிர்ச்சி ஊழல் பற்றி விவரிக்கும் கார்ட்டூன் (நன்றி: #ARToons, #ஆர்ட்டூன்ஸ்)

புதுடெல்லி (25 செப் 2018): ரபேல் மெகா ஊழலின் நேரடி குற்றவளிகளாக பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆகிய இருவர் என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

சென்னை (24 செப் 2018): பிரதமர் மோடியின் பெயர் 2019 க்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...