சென்னை (12 பிப் 2019): பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

பெங்களூரு (11 பிப் 2019): நான் மோடி மற்றும் அமித்ஷாவின் எதிரியே தவிர இந்துக்களின் எதிரி அல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் (11 பிப் 2019): திருச்சி விமானநிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் திருப்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் (10 பிப் 2019): பெருந்தலைவர் காமராஜர் விரும்பியவாறு ஊழலற்ற ஆட்சியை பாஜக தலைமையிலான மத்திய அரசு நடத்தி வருவதாக திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

திருப்பூர் (10 பிப் 2019): திருப்பூர் விழாவில் மீண்டும் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இல்லாமல் அரசு விழா நடத்தப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...