புதுடெல்லி (12 ஏப் 2018): சாப்பிட்டுக் கொண்டே உண்ணா விரதம் இருந்த மகான் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை (13 ஏப் 2018): பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பிரதமர் மோடி சென்னை வந்திறங்கினார்.

புனே (11 ஏப் 2018): மஹாராஷ்டிராவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி தனது தற்கொலைக்கு பிரதமர் மோடியே காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை (08 ஏப் 2018): பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை (07 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரதமர் மோடிக்கு சுடுகாட்டில் பேயிடம் தூது அனுப்பியுள்ளார் விவசாயி ஒருவர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!