புதுடெல்லி (29 ஏப் 2019): பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

மும்பை (27 ஏப் 2019): பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ததாக இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி முஹம்மது முஹ்சின் இருளில் போராடிக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாரணாசி (26 ஏப் 2019): புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

லக்னோ (25 ஏப் 2019): உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமேதி (22 ஏப் 2019): மோடி திருடன் என்றதற்காக மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி, மீண்டும் மோடி திருடன்தான் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...