புதுடெல்லி (11 மார்ச் 2018): திரிபுரா பாஜக பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியை பிரதமர் மோடி தொடர்ந்து அவமானப் படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை (11மார்ச் 2018): பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக புத்தகம் எழுதியவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது பாங்கு சொல்லப்பட்டதால் பேச்சை நிறுத்தினார். திரிபுராவில் பாஜக பெற்ற வெற்றியை பாஜக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி பேசும்போது மாலை நேர தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது.

அப்போது பேச்சை நிறுத்திய மோடி , பாங்கு சொன்ன பிறகு பேசுவதாக கூறினார்.

புதுடெல்லி(03 மார்ச் 2018): திரிபுரா வெற்றி குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி எல்லா வண்ணங்களும் காவியாகிக்கொண்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை (02 மார்ச் 2018): பிரதமர் மோடியை அவமதித்ததாகக் கூறி சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!