திருச்சி (21 ஏப் 2019): திருச்சி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ 2லட்சம் நிதியுதவி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி (20 ஏப் 2019): பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய மோடி, 'Modi-Journey of a Common Man' என்ற வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி (19 ஏப் 2019): பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை (18 ஏப் 2019): தொழிலதிபர் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாம்பல்பூர் (18 ஏப் 2019): பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட தேர்தல் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...