நிலக்கோட்டை (17 பிப் 2019): நிலக்கோட்டை கிராம சபை கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆள் சேர்த்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் (16 பிப் 2019): கொடுத்த கடன் தொகைக்கு பதிலாக ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பி வைத்த இளம்பெண் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி (09 பிப் 2019): ஆதார் எண்ணை வங்கியில் இணைத்ததன் விளைவு ரூ 15 ஆயிரத்தை இழந்துள்ளார் கல்லூரி மாணவி.

புதுடெல்லி (06 டிச 2018): ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.

பெரம்பலூர் (13 செப் 2018): மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு கமல் ஹாசன் ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...