மும்பை (16 ஜூலை 2019): மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழ்ந்துள்ள நிலையில் 40 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை (27 மே 2019): மும்பையில் சாதிக் கொடுமையால் மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாசிக் (22 பிப் 2019): மகாராஷ்டிராவில் விவசாயிகள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை (09 பிப் 2019): போலி சான்றிதழ் சமர்ப்பித்த 57 டாக்டர்களின் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

புதுடெல்லி (17 ஜன 2019): பார்களில் நடக்கும் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...