சென்னை (09 அக் 2019): சிறுமி ராகவியை படுகொலை செய்யப் பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரம் (08 அக் 2019): கேரளாவில் கணவர், மாமியார், மாமனார், இரண்டாம் கணவரின் மனைவி, குழந்தை என 6 பேரின் கொலை செய்துவிட்டு எதுவும் அறியாததுபோல் இருந்த பெண் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோழிக்கோடு (07 அக் 2019): கணவன் உட்பட ஐந்து பேரை விஷம் வைத்து பெண் ஒருவர் கொலை செய்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் (02 அக் 2019): இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ். அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டு கிடந்துள்ளார்.

காரைக்குடி (30 செப் 2019):சாமியாருடன் ஏற்பட்ட தகாத தொடர்பு பழக்கத்தால் திட்டம் போட்டு கணவனை கொலை செய்து மனைவி சிக்கிக் கொண்ட விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...