லக்னோ (22 அக் 2018): உத்திர பிரதேசத்தில் 23 வயது மகனை கொன்ற தாய் கைது செய்யப் பட்டுள்ளார்.

மும்பை (18 அக் 2018): மும்பை மாடல் அழகி மான்சி தீக்‌ஷித் கொலை வழக்கில் முஜம்மில் செய்யது என்ற 19 வயது மாணவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

லாகூர் (17 அக் 2018): பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவளி தூக்கிலிடப் பட்டார்.

ராமநாதபுரம் (16 அக் 2018): ராமநாதபுரத்தில் இரண்டு பேர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

சென்னை (14 அக் 2018): தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசுக்கு தகவல் கொடுத்தவர் கஞ்சா கடத்தல் கும்பலால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!