நெல்லை (30 அக் 2019): நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளும், அவரது கணவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

கய்ரானா (29 அக் 2019): உத்திர பிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணன் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சேலம் (29 அக் 2019): சேலத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட மோதலில் அபூபக்கர் என்பவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ராமநாதபுரம் (28 அக் 2019): ராமநாதபுரத்தில் உசேன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் குத்திப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (28 அக் 2019): தீபாவளித் தினத்தன்று சென்னை ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் வழிமறித்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...