பெங்களூரு(03 மார்ச் 2018): பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய ஹிந்து அமைப்பை சேர்ந்த கே.டி.நவீன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (01 மார்ச் 2018): மதுரை மாணவி சித்ராதேவியின் படுகொலைக்கு, காவல்துறையின் அலட்சியப்போக்கும் மெத்தனமுமே காரணம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்(26 பிப் 2018): விழுப்புரம் அருகே தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது தாய் மற்றும் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்(25 பிப் 2018): கேரள மாநிலத்தில் உணவுப் பொருட்களை திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பழங்குடியினத்தை சேர்ந்த மது என்பவர் வன்முறை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...