புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டால் இஸ்லாம் மதத்தை அதிகாரப்பூர்மாக ஏற்றுக் கொள்வேன் என்று பிரபல சமூக செயற்பாட்டாலர் ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் (07 டிச 2019): பிரபல பிரிட்டிஷ் பாடகர் மற்றும் எழுத்தாளர் பெட்ரொ கார்வல்ஹோ இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

திருச்சி (15 நவ 2019): திருச்சி தனியார் கல்லூரி மாணவி ஜெப்ரா பர்வீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோழிக்கோடு (12 நவ 2019): கேரளாவில் உள்ள ஒரு மசூதியில் நடக்க இருந்த மீலாது நபி விழா அருகில் உள்ள இந்து வீட்டு திருமணத்தையொட்டி ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளனர் மசூதி நிர்வாகிகள்.

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அஸ்ஸாமை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ரூ 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...