புதுடெல்லி (30 ஆக 2018): நேபாளம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுட வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.

காத்மண்டு (06 ஆக 2018): மானசரோவரில் மோசமான வானிலை நிலவுவதால் 200 இந்தியர்கள் நேபாளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

புதுடெல்லி (03 ஜூலை 2018): கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற போது, பெய்த கனமழை காரணமாக ஏராளமானோர் நேபாளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர் . அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

புதுடெல்லி (11 மே 2018): பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேபாளம் செல்கிறார்.

காத்மண்டு (12 மார்ச் 2018): நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!