புதுடெல்லி (10 செப் 2019): 18 வங்கிகள் 32 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (18 ஜூன் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 12 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ் மோடி, 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி(01 மார்ச் 2018): நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கின் திடீர் திருப்பமாக பஞ்சப் நேஷனல் வங்கி காசாளர் ரோஹித் ஸ்ரீவஸ்தவாவின் உடல் பல்ராம்பூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி(20 பிப் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிப்போன வைர வியாபாரி நீரவ் மோடியின் மோசடியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...