மதுரை (23 நவ 2018): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேர்முக உதவியாளர் திரு.மதன் காலமானார்.

பெங்களூரு (06 அக் 2018): விரைவில் ஓ.பன்னீர் செல்வம் மீதமுள்ள எல்லா ரகசியங்களையும் வெளியிடுவார் . எப்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 அக் 2018): டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் அளித்துள்ள பேட்டி அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது.

தேனி (26 செப் 2018): ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ் சாட்டியுள்ளார்.

சென்னை (23 செப் 2018): ஹெச். ராஜாவை கைது செய்யாததற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...