சென்னை (10 மார்ச் 2019): காட்வெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல என்று அவரது மகன் கனலரசன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (27 பிப் 2019): பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அமமுக கட்சியில் இணைந்துள்ளதாகவும் மேலும் பலர் பாமகவிலிருந்து விலகி அமுமுகவில் இணைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை (26 பிப் 2019): நடிகரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவருமான நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகியுள்ளர்.

சென்னை (26 பிப் 2019): பாமக - அதிமுக கூட்டணி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில் காடுவெட்டி குரு குடும்பத்தினர் பாமகவுக்கு பெரும் தலைவலியாக இருப்பார்கள் என தெரிகிறது.

சென்னை (25 பிப் 2019): செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்ததால் பாதியிலேயே பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டார் அன்புமணி ராமதாஸ்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...