சென்னை (24 பிப் 2019): அதிமுக பாஜக பாமக கூட்டணியால் அதிருப்தி அடைந்த அதிமுக பாமக தொண்டர்கள் அக்கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்து வருகின்றனர்.

சென்னை (23 பிப் 2019): பாமகவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (19 பிப் 2019): அதிமுக பாமக இடையே கூட்டணி கையெழுத்தானது 7 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

சென்னை (07 பிப் 2019): பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்று அதன் தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...