இஸ்லாமாபாத் (19 ஜூன் 2019): தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டுமென்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுவினை கலைக்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லண்டன் (17 ஜூன் 2019): உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லண்டன் (16 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி பாதியில் நிறுத்தப் பட்டுள்ளது.

பிஷ்கெக் (14 ஜூன் 2019): கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்.

இஸ்லாமாபாத் (12 ஜூன் 2019): பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க பாக் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...