புதுடெல்லி (01 டிச 2018): காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமாபாத் (28 நவ 2018): சார்க் மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறாவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவித்துள்ளார்.

லண்டன் (15 நவ 2018): காஷ்மீரை இந்தியாவோ பாகிஸ்தானோ கட்டுப் படுத்தக் கூடாது என்றும் அது தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (21 அக் 2018): பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லாகூர் (17 அக் 2018): பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவளி தூக்கிலிடப் பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...