வாகா (01 மார்ச் 2019): இந்திய விமானப் படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார்.

புதுடெல்லி (01 மார்ச் 2019): எடியூரப்பாவின் ஆசையை போட்டுடைத்தது பாகிஸ்தான்.

அபுதாபி (01 மார்ச் 2019): அபுதாபியில் நடைபெறும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் சிறப்பு பார்வையாளராக சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் இன்றைய கூட்டத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துற அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி புறக்கணித்துள்ளார்.

வாகா (01 மார்ச் 2019): விங் மாஸ்டர் அபிநந்தன் வரவேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது.

புதுடெல்லி (01 மார்ச் 2019): அபிநந்தனை சிறப்பு விமானம் மூலம் கொண்டு வர தனி விமானம் அனுப்பும் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...