புதுடெல்லி (10 ஆக 2019): அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வேலூர் (09 ஆக 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெரும் நிலையில் உள்ளது.

வேலூர் (09 ஆக 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திமுக முன்னிலை வகிக்கிறது.

வேலூர் (09 ஆக 2019): வேலூரில் அதிமுக முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் (03 ஜூலை 2019): வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக பிரச்சாரங்களில் ஈடுபடாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...