சைபீரியா (28 ஜூன் 2019): ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தில் பயணிகளை காப்பாற்ற முயற்சித்த விமானிகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் (22 ஜூன் 2019): அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து ஒன்றில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

துபாய் (18 மே 2019): துபாயில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.

புதுடெல்லி (13 மார்ச் 2019): எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

பீஜிங் (11 மார்ச் 2019): எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...