புதுடெல்லி (11 ஜூன் 2019): காணாமல் போன விமானப்படை விமானம் அருணாசல பிரதேசத்தில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்கோ (06 மே 2019): ரஷ்யாவில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தேஜ்பூர் (04 செப் 2018): ராஜஸ்தான் அருகே இந்திய போர் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மணிலா (17 ஆக 2018): பிலிப்பைன்ஸ் மணிலாவில் விமானம் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...