மங்களூரு (10 ஜூலை 2019): கர்நாடக மாநிலம் மங்களூரில் 17 வயது இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை (29 டிச 2018): எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் மஞ்சள் காமலை நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்.

கடலூர் (05 டிச 2018): பரங்கிப் பேட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயநகரம் (07 செப் 2018): ஆந்திராவில் ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவருக்கு நடு காட்டில் பிரசவம் நடந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...