புதுடெல்லி (11 செப் 2018): பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

விஜயவாடா (10 செப் 2018): பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்துள்ளது ஆந்திர அரசு.

புதுடெல்லி (10 செப் 2018): பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு திமுக, இடதுசாரிகள், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சென்னை (09 செப் 2018): நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த வண்ணமே உள்ளன.

புதுடெல்லி (01 செப் 2018): 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Page 2 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!